ட்ரம்பின் காசா அமைதிக் குழு திட்டத்தில் இருந்து கனடா நீக்கம்
#PrimeMinister
#Canada
#Trump
#Gaza
Prasu
3 hours ago
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சமதான சபையிலிருந்து கனடா நீக்கப்பட்டுள்ளது.
உலகில் இதுவரை அமைக்கப்பட்ட மிக உயரிய தலைவர்கள் குழு என அவர் வர்ணித்த சமாதான சபையிலிருந்து கனடா நீக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியின் எதிர்காலத்தை மேற்பார்வை செய்யும் நோக்கில் இந்தக் குழு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னியை அந்தக் குழுவில் சேர அழைத்திருந்த அழைப்பை டிரம்ப் பின்னர் ரத்து செய்துள்ளார்.
(வீடியோ இங்கே )