பதவி பறிபோகிறதா சிறீதரனுக்கு? அதிரடி தீர்மானம்!
#SriLanka
#sri lanka tamil news
#sritharan
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியிலிருந்து, சிவஞானம் ஸ்ரீதரனை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு கட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கியும், அதனை அவர் பின்பற்றாமையாலேயே, நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை தமிழசுக் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி, இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
https://youtu.be/8cH3bxfKSa8?si=wQ8r-tNUkqispECS