30 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சுயெல்லா பிரேவர்மேன்

#Resign #England #Politician #Politics
Prasu
4 months ago
30 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சுயெல்லா பிரேவர்மேன்

பிரித்தானியாவின் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சியின் உள்துறை செயலாளராக பணியாற்றிய சுயெல்லா பிரேவர்மேன் சீர்த்திருத்த யுகே கட்சிக்கு மாறியுள்ளார்.

பிரேவர்மேன், ஃபேர்ஹாம் மற்றும் வாட்டர்லூவில் தொகுதியை பிரிதிநிதித்துவப்படுத்தும் எம்.பியாக பொறுப்பேற்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த அரசியல் மாற்றத்தை தொடர்ந்து நிகல் ஃபராஜின் கட்சியில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4