எகிப்து உடனான காசா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்
#Israel
#Reopen
#Border
#Gaza
Prasu
5 hours ago
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரினால் கடந்த 2024ம் ஆண்டு எகிப்து உடனான காசாவின் முக்கிய எல்லையை இஸ்ரேல் மூடியது.
இந்த நிலையில் நாளை முதல் இந்த எல்லைதிறக்கப்படும் என காசாவிற்கு வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் உள்ள இஸ்ரேலிய இராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் மக்களின் வரையறுக்கப்பட்ட நடமாட்டத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ரஃபா எல்லை மீண்டும் திறக்கப்படுவது டிரம்பின் காசாவின் போர் நிறுத்தத் திட்டத்திற்கான முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
(வீடியோ இங்கே )