ரஜினியின் பேரன் கதாநாயகனாக அறிமுகம் - இயக்கம், தயாரிப்பு அப்பா தனுஷ்

#Actor #TamilCinema #Director #danush #Movie
Prasu
4 months ago
ரஜினியின் பேரன் கதாநாயகனாக அறிமுகம் - இயக்கம், தயாரிப்பு  அப்பா தனுஷ்

தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடிகர் தனுஷ் பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷே இப்படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னர், திருப்பதி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4