மீண்டும் பழைய விலையில் தங்கம் : வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தருணம்

#SriLanka #prices #Gold #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
மீண்டும் பழைய விலையில் தங்கம் : வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தருணம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து உள்நாட்டிலும் தங்க விலையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

 இதற்கமைய கொழும்பு புறக்கோட்டை தங்க நிலவரத்திற்கு அமைய, 24 காரட் தங்கத்தின் விலை, 12000 ரூபாயால் குறைந்துள்ளது.

 இதன்படி 24 காரட் பவுண் ஒன்றின் விலை, 368,000 ஆகவும், 22 காரட் தங்கத்தின் விலை 338,600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!