மீண்டும் வெளியாகும் இளைஞர்களை கவர்ந்த 'மின்னலே'

#Actor #TamilCinema #Youngster #Movie
Prasu
4 months ago
மீண்டும் வெளியாகும் இளைஞர்களை கவர்ந்த 'மின்னலே'

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மாதவன் மற்றும் ரீமா சென் நடிப்பில், 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்னலே இளைஞர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தது. 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் ஹிட். மொத்தத்தில் இந்த படம் இன்று வரையிலும் எவர்கிரீன் படமாக மின்னலே உள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி 1ம் திகதி இப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளநிலையில், 'மின்னலே' திரைப்படம் வரும் பிப்ரவரி 13ம் திகதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4