பிரித்தானியாவில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் - இருவர் மரணம்

#Death #Flight #Accident #England
Prasu
5 hours ago
பிரித்தானியாவில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் - இருவர் மரணம்

பிரித்தானியாவில் Cirrus SR20 ரக விமான ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விமானம் அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய பாராசூட் வசதி கொண்டது.

அத்துடன் இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளான போது விமானத்தில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்த கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் விபத்துக்கான காரணம் மற்றும் உயிர் சேதத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!