”வெல்லும் வரை போராடுவோம்” - மலையகத்தில் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி விசேட மாநாடு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று மாநாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பது உள்ளிட்ட விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில். காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்