கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு!

#SriLanka #Dehiwala #GunShoot
Thamilini
1 hour ago
கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு!

தெஹிவளையில் பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது. 

சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!