இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#Lanka4
#currency
#exchange
Prasu
1 hour ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 312.58 ரூபா
- ஜப்பானிய யென் 2.01 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 425.90 ரூபா
- யூரோ 369.65 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 221.47 ரூபா
- சுவிஸ் பிராங் 404.27 ரூபா
- கனடிய டாலர் 229.46 ரூபா
- கத்தார் ரியால் 86.58 ரூபா
- குவைத் தினார் 1032.68 ரூபா
- சவுதி ரியால் 84.15 ரூபா
(வீடியோ இங்கே )