கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு!

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (08) காலை முதல் 22 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. 

அதன்படி, கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். 

 • அஸ்கிரிய (நகரசபை பகுதி)

 • வெகிரிய

 • பல்லேமுல்ல (புதிய மற்றும் பழைய) 

• யதிஹலகல 

• கொண்டதெனிய 

• ராஜாபிஹில்லா சேவை நீர்த்தேக்கப் பகுதி

 • மெடவல (பழைய) சேவை நீர்த்தேக்கப் பகுதி

 • கஹவத்த

• குருகோடா 

• புலுகோஹொதென்ன 

• கிராகடுவ 

• கஹல்லா 

• தெலம்புகஹவத்த 

• நுகவெல 

• பலனகல 

• மெடவல (புதிய) சேவை நீர்த்தேக்கப் பகுதி 

• கலகெதர

 • மாவத்தகம

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!