2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் புலனுணர்வு குறியீடு - இலங்கைக்கு கிடைத்த இடம்!

#SriLanka #corruption #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் புலனுணர்வு குறியீடு - இலங்கைக்கு கிடைத்த இடம்!

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இன்று (10) வெளியிட்ட 2025 ஊழல் புலனுணர்வு குறியீட்டில் (CPI) இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. 

இதற்கமைய இலங்கை குறியீட்டில் 14 இடங்கள் முன்னேறி நேர்மறையான பாதையைக் காட்டியுள்ளது. உலக அளவில் 107 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இது அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சியை அடிக்கோடிட்டு காட்டுகிறது. 

இதேவேளை குறைந்த ஊழல் கொண்ட ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4