இலங்கை அணிக்கு பின்னடைவு - டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க விலகல்
#SriLanka
#T20
#Cricket
#WorldCup
#Player
#Injury
Prasu
2 months ago
10வது உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது.
இந்த போட்டியின் போது இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
வனிந்து ஹசரங்கா விலகியது இலங்கை அணிக்கு இது மிகப்பெரிய இழப்பு ஆகும். அவருக்குப் பதிலாக துஷன் ஹேமந்த அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் ஓமன் அணியை பிப்ரவரி 12ம் திகதி எதிர்கொள்கிறது.
(வீடியோ இங்கே )