நயன்-விக்கி போல திருமணத்தை ஆவணப்படமாக்கும் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி

#Actor #Actress #TamilCinema #wedding #Movie
Prasu
4 months ago
நயன்-விக்கி போல திருமணத்தை ஆவணப்படமாக்கும் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்த நிலையில், இருவரது திருமணம் வருகிற 26ம் திகதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் திருமணம் பற்றி இதுவரை இருவருமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஜோடி தங்களது திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும், இதற்காக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் பேசியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4