நாட்டின் இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

#SriLanka #Country #District #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
நாட்டின் இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவித்தலை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்தின், பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலாளர் பகுதிக்கு 1 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பன மற்றும் நில்தண்டாஹின்ன பிரதேச செயலாளர் பகுதிகளுக்கு 2 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!