இலங்கை செல்லும் பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி

#SriLanka #Minister #England #Visit
Prasu
4 months ago
இலங்கை செல்லும் பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி

பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

மேலும், “குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான உலகளாவிய சாசனம்” குறித்த உடன்படிக்கையிலும் அவர் கையெழுத்திடவுள்ளார்.

தனது குறுகிய கால விஜயத்தை நிறைவு செய்த பின்னர், டேவிட் லம்மி 17ம் திகதி மாலையே இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4