இன்று இலங்கை வரும் கிறிஸ்டலினா ஜார்ஜீவா!

#SriLanka #Kristalina Georgieva #Visit #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
இன்று இலங்கை வரும் கிறிஸ்டலினா ஜார்ஜீவா!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இன்று (16.02) இலங்கைக்கு வருகைத்தரவுள்ளாார். 

அவர் பிப்ரவரி 16 முதல் 18, வரை இலங்கையில் இருப்பார் என்று IMF இன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த விஜயத்தின் போது, ​​அவர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களைச் சந்திப்பார் எனவும் தித்வா சூறாவளியின் தாக்கத்தை நேரடியாகக் கவனிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் IMF மீட்பு முயற்சிகளை ஆதரிக்கக்கூடிய வழிகள் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் மீள்தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்க பங்களிப்பது குறித்து விவாதிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!