இன்று இலங்கை வருகிறார் பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி!

#SriLanka #Visit #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #David Lamy
Thamilini
4 hours ago
இன்று இலங்கை வருகிறார் பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி!

பிரித்தானியாவின்  துணைப் பிரதமர் டேவிட் லாம்மி இன்று (17) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

 இந்தப் பயணம் இங்கிலாந்து-இலங்கை கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், இலங்கையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளிக்கு இங்கிலாந்தின் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தப் பயணத்தின் போது, ​​துணைப் பிரதமர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து, பொருளாதார ஒத்துழைப்பு, நல்லிணக்கம், மனிதாபிமான முன்னுரிமைகள் மற்றும் குடும்ப அடிப்படையிலான பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் உலகளாவிய முயற்சியான குழந்தைகள் பராமரிப்பு சீர்திருத்தம் குறித்த விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!