பிரம்மாண்டமாக நடந்து முடிந்த மரகத நாணயம் 2 படப்பிடிப்பு பூஜை

#Actor #Actress #TamilCinema #Movie
Prasu
4 months ago
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த மரகத நாணயம் 2 படப்பிடிப்பு பூஜை

தமிழ் திரையுலகில் கற்பனை மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான மரகத நாணயம் திரைப்படம் நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியானது.

இதனைத்தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார்.

இதில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மரகத நாணயம் 2 படத்தின் பூஜை நடைபெற்றது. பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4