இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவரை சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய
#SriLanka
#PrimeMinister
#Switzerland
#Ambassador
#Harini Amarasooriya
Prasu
1 month ago
நேற்று இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி டாக்டர் சிறி வால்ட் அவர்களை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய அவர்கள் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாகச் சுவிட்சர்லாந்தின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி முறைகள் தொடர்பிலான வாய்ப்புகள் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

(வீடியோ இங்கே )