சர்வம் மாயா டெலுலுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா மற்றும் ஜோதிகா

#Actor #Actress #TamilCinema #Congratulations #Movie
Prasu
2 months ago
சர்வம் மாயா டெலுலுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா மற்றும் ஜோதிகா

நிவின் பாலி நடிப்பில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இப்படத்தில் டெலுலு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரியா ஷிபுவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில், 'சர்வம் மாயா' படத்தை பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு மலர்கொத்துடன் சூர்யா - ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்து அனுப்பியுள்ளனர்.

20 வயதே ஆன ரியா ஷியு தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸின் உரிமையாளர் ஆவார். விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தை ரியா ஷியு தான் தயாரித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!