சினிமாவில் இருந்து விலகும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி
#Actor
#Actress
#TamilCinema
#wedding
Prasu
2 hours ago
முன்னணி நடிகர்களான விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் வரும் 26ம் திகதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடக்கவிருக்கிறது.
இரண்டு பேருமே திரையுலகில் இருந்தாலும் தங்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் யாரையும் அழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
திருமணம் முடிந்தவுடன் இருவருமே ஒரு மாதம் சோஷியல் மீடியா மற்றும் சினிமா பணிகளில் இருந்து முழுமையாக விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு மார்ச் 4ம் திகதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
(வீடியோ இங்கே )