அஜித் குமார் உடன் இணையும் மோகன்லால் மற்றும் மிஷ்கின்

#Actor #Actress #TamilCinema #ajith #Movie
Prasu
4 months ago
அஜித் குமார் உடன் இணையும் மோகன்லால் மற்றும் மிஷ்கின்

அஜித் குமார் 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழுவினர் ஏற்கனவே அங்கு சென்று ஏற்பாடுகளை செய்துவிட்டதாகவும், இன்று படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என கூறப்படுகிறது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ள நட்சத்திரங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. இளம் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குநர் மிஸ்கின், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4