இயக்குனர் ஷங்கரின் வீரயுக நாயகன் வேள்பாரி யார்?

#Actor #TamilCinema #danush #Movie
Prasu
4 months ago
இயக்குனர் ஷங்கரின் வீரயுக நாயகன் வேள்பாரி யார்?

இயக்குநர் ஷங்கர், எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டு அதற்கான எழுத்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படத்தில் நடிகராக தனுஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கரிடம் இது தொடர்பில் நடிகர் தனுஷ் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறியப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு 2026, ஜூன் மாதம் ஆரம்பமாகும் என தெரியவருகின்றது. இதில், நாயகனாக நடிகர் சூர்யா நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திருப்பமாக இயக்குநர் ஷங்கர் இக்கதையை நடிகர் தனுஷிடம் சொன்னதாகவும் தனுஷ் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4