இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#Lanka4
#currency
#exchange
Prasu
1 hour ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 312.53 ரூபா
- ஜப்பானிய யென் 2.04 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 422.49 ரூபா
- யூரோ 369.04 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 224.28 ரூபா
- சுவிஸ் பிராங் 405.75 ரூபா
- கனடிய டாலர் 229.59 ரூபா
- கத்தார் ரியால் 86.62 ரூபா
- குவைத் தினார் 1033.02 ரூபா
- சவுதி ரியால் 84.11 ரூபா
(வீடியோ இங்கே )