சிறந்த மலையாள நடிகருக்கான விருதை வென்ற மம்மூட்டி

#Actor #TamilCinema #Kerala #Award
Prasu
3 months ago
சிறந்த மலையாள நடிகருக்கான விருதை வென்ற மம்மூட்டி

70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கேரளாவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

இதில், 'பிரம்மயுகம்' படத்திற்காக சிறந்த மலையாள நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை மம்மூட்டி வென்றுள்ளார்.

மேலும், இந்த ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் அமரன் திரைப்படம் 8 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4