100 அடி பள்ளத்தில் விழுந்த கார் - மூவர் வைத்தியசாலையில்!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
100 அடி பள்ளத்தில் விழுந்த கார் - மூவர் வைத்தியசாலையில்!

அவிசாவளை நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

நோர்டன் பிரிட்ஜ் - லக்சபான பிரதான சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதில் காரில் பயணித்த மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!