அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் கைது
#Arrest
#America
#England
#Ambassador
#Epstein Files
Prasu
2 months ago
அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மெண்டல்சன் பொது அலுவலகத்தில் முறைகேடாக நடந்துகொண்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் பீட்டர் மெண்டல்சனுக்கும் இடையிலான நெருங்கிய நட்பு குறித்த விபரங்கள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின.
இதனால் கடந்த செப்டம்பர் மாதம் பீட்டர் மெண்டல்சன் தூதுவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே, அவர் மீது சுமத்தப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
(வீடியோ இங்கே )