அரையிறுதிக்கு முன்னேறுமா இலங்கை? இன்று பலப்பரீட்சை!

#SriLanka #sports #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
அரையிறுதிக்கு முன்னேறுமா இலங்கை? இன்று பலப்பரீட்சை!

 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் எட்டுப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

அரையிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றிப் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 28 இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளன, அவற்றில் நியூசிலாந்து 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, இலங்கை 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4