கனடாவில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை மீள பெறும் போர்ட் நிறுவனம்

#Canada #technology #company #vehicle
Prasu
17 hours ago
கனடாவில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை மீள பெறும் போர்ட் நிறுவனம்

கனடாவில் பயன்படுத்தப்படும் 6 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் மீள அழைக்கப்படுவதாக போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மென்பொருள் கோளாறு காரணமாக, டிரெய்லர் பிரேக் செயலிழக்க வாய்ப்பும் வெளிப்புற விளக்குகள் வேலை செய்யாமல் போகும் அபாயமும் இருப்பதால் இந்த மீள அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கூடுதலாக சுமார் 4.3 மில்லியன் வாகனங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

இது வாகனத்தை கட்டுப்படுத்தும் திறனை குறைத்து விபத்து அபாயத்தை அதிகரிக்கக்கூடும். 

கனடாவில் பெரும்பாலான வாகனங்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் அப்டேட் கிடைக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!