லாஃப்ஸ் எரிவாயு புதிய இறக்குமதி; சந்தைக்கு விரைவில் விநியோகம்
#SriLanka
#Laugfs gas
#Market
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
19 hours ago
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்த புதிய எரிவாயுத் தொகுதி இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய தினத்திலிருந்து இந்த எரிவாயு சந்தைக்கு விரைவாக விநியோகிக்கப்படவுள்ளது.
வீட்டுப் பாவனையாளர்கள், வழமை போல், லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் மூலம் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்