ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: சஜித் பிரேமதாஸ கோரிக்கை!
#SriLanka
#Sajith Premadasa
#people
#government
#War
#Iran
#ImportantNews
#Safety
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#IranVsIsrael
Lakhi
2 months ago
இஸ்ரேல் - ஈரான் இடையிலான தீவிர இராணுவ மோதல்களை அடுத்து, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலன் கருதி அரசு கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே )