இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#Lanka4
#currency
#exchange
#L4
Prasu
2 hours ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 313.39 ரூபா
- ஜப்பானிய யென் 2.02 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 421.19 ரூபா
- யூரோ 365.97 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 225.20 ரூபா
- சுவிஸ் பிராங் 403.92 ரூபா
- கனடிய டாலர் 230.86ரூபா
- கத்தார் ரியால் 86.74 ரூபா
- குவைத் தினார் 1033.32 ரூபா
- சவுதி ரியால் 84.28 ரூபா
(வீடியோ இங்கே )