இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

#SriLanka #Cricket #Official #L4
Prasu
2 hours ago
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகதி முதல் இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் நடைமுறைக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், 2027ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ICC ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணியைத் தயார்படுத்துவதே இவரின் முதன்மையான பொறுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!