புத்தலவில் சோகம்: விளையாட்டுப் பயிற்சியின் போது மாணவன் உயிரிழப்பு!!
#SriLanka
#sports
#students
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
1 hour ago
மொனராகலை - புத்தலயில் பாடசாலை ஒன்றில் பாடசாலை இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியின் போது 15 வயது மாணவன் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இல்ல விளையாட்டுப் போட்டிக்கான மரத்தன் பயிற்சியின் போது மயங்கி விழுந்த மாணவன் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்