4 வருட திருமணத்திற்கு பிறகு கணவரை பிரிந்த நடிகை ஹன்சிகா மோத்வானி
#Actress
#TamilCinema
#wedding
# divorce
#Movie
#L4
Prasu
4 hours ago
நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹல் கதுரியா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹன்சிகா தனது விவாகரத்துக்கு பின்னர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹன்சிகா மோத்வானி தற்போது பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சோஹைல் கதுரியா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பல துறைகளில் செயல்பட்டு வருகிறார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இணைந்து தோன்றியிருந்தனர்.
(வீடியோ இங்கே )