இலங்கையில் தங்கம் விலை வீழ்ச்சி: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

#SriLanka #prices #Gold #news #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
15 hours ago
இலங்கையில் தங்கம் விலை வீழ்ச்சி: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் (Sri Lanka Jewellers Association) உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் குறைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 410,000 ரூபாவாகும்.

மேலும், நேற்றைய தினம் 381,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுன் 1,800 ரூபாவினால் குறைந்துள்ளது.

அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 379,200 ரூபாவாகும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்றைய தினம் உள்நாட்டு தங்கச் சந்தையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!