பிரித்தானியாவில் கார் விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு

#Death #Accident #England #L4
Prasu
3 months ago
பிரித்தானியாவில் கார் விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு

ஈராக்கின் வடக்கு குா்திஸ் பிராந்தியத்தில் உள்ள இா்பில் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பிரான்ஸ் ராணுவ வீரா் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் செயல்பட்டுவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் பணியில் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.

இா்பில் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் தங்களுடைய ராணுவத்தினா் 6 போ் காயமடைந்தாக பிரான்ஸ் தெரிவித்திருந்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4