37,800 மெட்ரிக் டன் எரிபொருளுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல்

#SriLanka #Fuel #War #Ship #Middle East #L4
Prasu
2 months ago
37,800 மெட்ரிக் டன் எரிபொருளுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு புதிய 37,800 மெட்றிக் தொன் எரிபொருள் கையிருப்பு நாட்டை வந்தடைந்துள்ளது.

இவ் எரிபொருள் கப்பலில் 17,000 மெட்ரிக் டன் 92 ஒக்டேன் பெட்ரோல், 18,000 மெட்ரிக் டன் டீசல், 2,800 மெட்ரிக் டன் சுப்பர் டீசல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!