இங்கிலாந்தில் 18 நாள் குழந்தையை 3வது மாடியில் இருந்து வீசிய தாய்

#Death #baby #London #Building #L4
Prasu
1 hour ago
இங்கிலாந்தில் 18 நாள் குழந்தையை 3வது மாடியில் இருந்து வீசிய தாய்

மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று வெஸ்ட் மின்ஸ்டரின் கிரேட் பீட்டர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3 வது மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மரியம் என்ற அந்த குழந்தை சுமார் 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. 

தலைக்காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவத்தில் 43 வயது தாய் ஜாஹிரா பிஜாவேன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!