இலங்கையில் ரமலான் கொண்டாட்டத்தில் குழப்பம் ..

#SriLanka #Ramadan #celebrity #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
இலங்கையில் ரமலான் கொண்டாட்டத்தில் குழப்பம் ..

ரமலான் தினத்தினை உலகளாவிய ரீதியில் இரண்டாவதாக மாதமாக இருக்கிறன்ற இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர் எல்லா மதங்களிலும் இருப்பது போல் இவர்களின் மதத்திலும் 64 பிரிவுகள் உள்ளன அனாலும் கூட இவற்றில் மிகவும் பிரதானமானா பிரிவுகள் இரண்டாகும் 

அவை யாதெனில் ஷீயா முஸ்லீம் மற்றும் சுன்னி முஸ்லீம்கள் ஆகும் இருப்பினும் அனைத்து இஸ்லாமியர்களினதும் தொழுகை மற்றும் வழிப்பாட்டு முறைகள் சவூதியில் உள்ள மக்காவின் திசையை நோக்கியே இருக்கும் 

அதே போல் அவர்களினது பள்ளிவாசல்களும் மக்காவின் திசையை நோக்கியே அமைந்திருக்கும் இருப்பினும் ஒவ்வரு வருடமும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கின்றது .

அதாவது இலங்கையை பொறுத்தவரையிலும் காத்தான்குடி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னர் ஆகிய மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பெருநாளினை இன்று கொண்டாடுகிறார்கள் 20.03,2026 வெள்ளி கிழமை இதற்கு இவர்கள் கூறும் காரணம் மக்காவில் நேற்று இரவே வியாழக்கிழமை பிறை தெரிந்து விட்டது 

ஆகையால் நாங்கள் இன்றே பெருநாளை கொண்டாடுகின்றோம் என்று கூறுகின்றார்கள் இருப்பினும் இலங்கையை சேர்ந்த கொழும்பு மற்றும் காலியினை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெருநாளை நாளைய தினம் கொண்டதா 21.03,2026 சனிக்கிழமை கொண்டாடப்போவதாக கூறுகின்றனர் 

இதற்கு இவர்கள் கூறும் காரணம் இலங்கையில் என்று இரவு தான் பிறை தெரியும் ஆகையால் நாங்கள் நாளை தான் பெருநாளை கொண்டாட போவதாக கூறுகின்றனர்

மேலும் ஏனைய நாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்களும் புலம் பெயர் இஸ்லாம் இலங்கையர்களிலும் 90 வீதமானா இஸ்லாமியர்கள் மக்காவை அடிப்படையாகக்கொண்டு வெள்ளிக்கிழமையானா இன்று தான் பெருநாளை கொண்டாடுகின்றார்கள்

எவை எப்பிடி இருப்பினும் இரு நாட்களிலும் பெருநாளினை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் லங்கா 4 சார்பாக வாழ்த்துக்கள்

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4