மத்திய கிழக்கு போர்ச் சூழலும் எகிறும் எரிபொருள் விலையும்.

#SriLanka #prices #Fuel #War #Oil #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
மத்திய கிழக்கு போர்ச் சூழலும் எகிறும் எரிபொருள் விலையும்.

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமைய, இன்று (21) காலை நிலவரப்படி மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் பீப்பாய் 112.19 டொலராகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் WTI வகை மசகு எண்ணெய் பீப்பாய் விலை 98.23 டொலராகக் காணப்படுகின்றது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் இவ்வாறான தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4