ஒரு மூட்டை சீமெந்து விலை அதிகரிப்பு!

#SriLanka #prices #cement #bag #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
ஒரு மூட்டை சீமெந்து விலை அதிகரிப்பு!


தற்போதைய நெருக்கடியின் காரணமாக ஒரு மூட்டை சீமெந்து விலையும் அதிகரித்துள்ளது.

ஒரு மூட்டை சிமெந்தின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சந்தையில் ஒரு மூட்டை சீமெந்து தற்போது ரூ. 2,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தற்போதைய நெருக்கடியின் காரணமாக மணல் மற்றும் கல் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4