தமிழக அரசியலில் அதிரடி: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த அதிரடித் திட்டம்!

#Cinema #Tamil Nadu #Vijay #Politics #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 hours ago
தமிழக அரசியலில் அதிரடி: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த அதிரடித் திட்டம்!

இந்தியாவில் சட்டமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.

கடந்த 22 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தவெக வேட்பாளர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை மாமல்லப்புரத்தில் அறிமுகப்படுத்த திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக இற்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!