இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

இலங்கையில் ​​இன்று (3) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அதன்படி, 

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாய் 50 சதம், விற்பனைப் பெறுமதி 318 ரூபாய் 19 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபாய் 08 சதம், விற்பனைப் பெறுமதி 368 ரூபாய் 67 சதம்.

 சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபாய் 76 சதம், விற்பனைப் பெறுமதி 403 ரூபாய் 39 சதம்.

 கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபா 92 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 99 சதம்.

 அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 04 சதம், விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 56 சதம்.

 சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 35 சதம்.

 ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!