மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க கைது

#SriLanka #Arrest #government #Lanka4 #officer #vehicle #L4
Prasu
2 months ago
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க கைது

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் துறையால்(CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகனப் பதிவில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!