இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்

#Lanka4 #IPL #Cricket #hyderabad #Bengaluru #2026 #L4
Prasu
2 hours ago
இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்

டி20 கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர் ஐபிஎல் ஆகும். 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆண்டு தோறும் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும்.

அந்த வகையில், 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் ஐபிஎல் மே 31ம் திகதி வரை நடைபெற உள்ளது.

பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோத உள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!