மின்சாரக் கட்டணம் தொடர்பான இழுபறிக்கு இன்று முடிவு - நேரடித் தகவல்கள்.
#SriLanka
#Lanka4
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
5 hours ago
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (30) அறிவிக்கவுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அறிவிக்கப்படும் புதிய கட்டண முறைமை, உடனடியாக அல்லது எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்