எரிபொருள் விலை: அமைச்சரவையின் அதிரடித் திட்டம்!
#SriLanka
#prices
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 month ago
எரிபொருள் விலையை கட்டுப்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இறக்குமதி விலை, விற்பனை விலையை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஒரு லீற்றர் 92 பெட்ரோலுக்கு 20 ரூபாயும், ஒட்டோ டீசலுக்கு 100 ரூபாயும் விநியோகஸ்தர்களுக்கு வழங்குவதன் மூலம் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்